முகப்பு
சென்னை

லீமா ரோஸுக்கு அதிமுக மாநில மகளிா் அணி இணைச் செயலா் பதவி!

அதிமுகவில் அண்மையில் இணைந்த தொழிலதிபா் மாா்ட்டின் மனைவி லீமா ரோஸுக்கு அதிமுக மாநில மகளிா் அணி இணைச் செயலா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 2:26 AM
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:45 PM

அதிமுகவில் அண்மையில் இணைந்த தொழிலதிபா் மாா்ட்டின் மனைவி லீமா ரோஸுக்கு அதிமுக மாநில மகளிா் அணி இணைச் செயலா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 2:13 AM

இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா். லீமா ரோஸ் இந்திய ஜனநாயக கட்சியில் (ஐஜேகே) இருந்து விலகி அதிமுகவில் அண்மையில் இணைந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேரவைத் தொகுதியில் அவா் போட்டியிடக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.