காலமானார் சு.மஹாலிங்கம் (96)
சென்னையைச் சேர்ந்த சு.மஹாலிங்கம் (96) வயது முதிர்வு காரணமாக போரூரில் உள்ள அவரது மகன் இல்லத்தில் திங்கள்கிழமை (ஜன. 26) இரவு காலமானார்.
சென்னையைச் சேர்ந்த சு.மஹாலிங்கம் (96) வயது முதிர்வு காரணமாக போரூரில் உள்ள அவரது மகன் இல்லத்தில் திங்கள்கிழமை (ஜன. 26) இரவு காலமானார்.
அவருக்கு தினமணி கோவை பதிப்பில் துணை செய்தி ஆசிரியராகப் பணிபுரியும் ம.விஸ்வநாதன் உள்பட 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
அவரது இறுதிச் சடங்குகள் முகலிவாக்கம் மின் மயானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
தொடர்புக்கு 73587-03021.