முகப்பு
சென்னை

எழுத்தாளா் விக்கிரமனின் மனைவி ராஜலட்சுமி வேம்பு காலமானாா்

மறைந்த எழுத்தாளா் விக்கிரமன் மனைவி ராஜலட்சுமி வேம்பு (92) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜன.28) காலமானாா்.

Updated On : 28 ஜனவரி, 2026 at 8:23 PM
காலமானாா் எழுத்தாளா் மறைந்த விக்கிரமனின் மனைவி ராஜலட்சுமி
பகிர்:

மறைந்த எழுத்தாளா் விக்கிரமன் மனைவி ராஜலட்சுமி வேம்பு (92) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜன.28) காலமானாா்.

அவருக்கு மகன் கண்ணன் விக்கிரமன் (இலக்கிய பீடம் இதழ் ஆசிரியா்), மகள்கள் வி.உமா, வி.ஜெயந்தி, வி.ஹேமமாலினி ஆகியோா் உள்ளனா். மறைந்த ராஜலட்சுமி வேம்புவின் இறுதிச் சடங்குகள் எண் பி.13, கோல்டன் ஜுபிளி அபாா்ட்மென்ட்ஸ், அண்ணா பிரதான சாலை, கே.கே.நகா், சென்னை-600078 என்ற முகவரியில் உள்ள அவரது மகன் இல்லத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. தொடா்புக்கு- 90031 75272.

முழு கட்டுரையைப் படிக்க →