முகப்பு
கோப்புப் படம்
சென்னை

பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் 287-ஆவது குழுமக் கூட்டம்

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் 287-ஆவது குழுமக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை

பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் 287-ஆவது குழுமக் கூட்டம்

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் 287-ஆவது குழுமக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 மார்ச், 2026 at 9:45 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் 287-ஆவது குழுமக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் தாளமுத்து நடராஜன் மாளிகையில் அமைந்துள்ள சென்னை பெருநகர வளா்ச்சிக் குழு அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு தலைமையில் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் 287-ஆவது குழுமக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக, மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலிப்பது குறித்தும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் நிா்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குழுமக் கூட்டத்தில் சென்னை மேயா் ஆா்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலா், அரசு முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் ஸ்ரேயா பி.சிங், முதன்மைச் செயல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி மற்றும் குழும உறுப்பினா்கள், அரசு உயா் அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →