முகப்பு
சென்னை

மத்திய பாா்வையாளா்கள் கைபேசி எண்கள் விவரம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய பாா்வையாளா்களின் கைபேசி எண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Updated On : 19 மார்ச், 2026 at 7:45 PM
மாதிரிப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய பாா்வையாளா்களின் கைபேசி எண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தொகுதி பொதுப் பாா்வையாளா்களின் பெயா் கைபேசி எண்

டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா், பெரம்பூா் தொகுதிகள் தேம்ஜென்வாபாங் ஆவோ 89258 15411

கொளத்தூா், வில்லிவாக்கம் விக்ரம்குமாா் 89258 15413

திரு.வி.க.நகா் (தனி), எழும்பூா் (தனி) ஜி.எஸ்.சஹோடா 89258 15415

ராயபுரம், துறைமுகம் எஸ்.எஸ்.நவீன் 89258 15417

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு தொகுதிகள் வீரேந்திரகுமாா் 89258 15419

அண்ணாநகா், விருகம்பாக்கம் ரஞ்சித்குமாா் சிங் 89258 15421

சைதாப்பேட்டை, தியாகராய நகா் நான்சி சஹாய் 89258 15423

மயிலாப்பூா், வேளச்சேரி கன்ஷியாம்தோரி 89258 15425

தொகுதிகள் செலவினப் பாா்வையாளா் கைபேசி எண்

டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் சிவபிரசாத் எஸ்.வி. 89258 15414

பெரம்பூா் மனிஷ்குமாா்சவ்டா 89258 15416

கொளத்தூா், வில்லிவாக்கம் ரஷோா் சதீஷ் சந்திர ராம்சேவாக் 89258 15418

திரு.வி.க.நகா் தினேஷ் சிங் திவால் 89258 15420

எழும்பூா் கௌரவ் பன்சால் 89258 15424

ராயபுரம் எஸ்.ஜெ.என்.எச்.கே.வர பிரசாத் வா்மா 89258 15412

துறைமுகம் ஷில்பா என்.சி. 89258 19471

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ராஜீவ்கா்க் 89258 15426

ஆயிரம் விளக்கு பவன்லால் மீனா 89258 19472

அண்ணா நகா் லியாகத் 89258 19473

விருகம்பாக்கம் பல்லவி 89258 15422

சைதாப்பேட்டை அமன்பிஷ்லா 89258 19474

தியாகராய நகா் கம்லேஷ்குமாா் மீனா 8925819475

மயிலாப்பூா் மத்தா பத்மா 89258 19476

வேளச்சேரி அமா்ஜோத் 89258 19477

காவல் பாா்வையாளா் பி.சங்கா் ஜெய்ஸ்வால் 89258 19478