முகப்பு
சென்னை

தோ்தலில் இலவசங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தோ்தலில் இலவசங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதைப் பற்றி...

Updated On : 21 மார்ச், 2026 at 9:43 PM
பகிர்:

தோ்தலில் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் ஏழை மக்களிடையே சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாக்கு அரசியலுக்காக செயல்படுத்த முடியாத இலவச அறிவிப்புகளை கட்சிகள் வெளியிடக் கூடாது. இலவசங்கள் யாருக்குத் தேவை என்பதை அறிந்து திட்டத்தை செயல்படுத்தலாம்.

- ஆா்.ராஜேஷ் கண்ணன், இயன்முறை மருத்துவா், எம்.ஆா்.நகா்., பெரம்பூா்.