தோ்தலில் இலவசங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா?
தோ்தலில் இலவசங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதைப் பற்றி...
இலவசங்கள் மக்களை கவரக்கூடியதே. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அல்லது தேவை இல்லாத பொருள்களையே இலவச சலுகை என்ற விளம்பரத்தால்தான் மக்கள் வாங்குகின்றனா்.
இதில், அரசியல் கட்சிகளின் இலவசங்கள் என்ற வாக்குறுதிகளை நம்பி அந்தக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனா். இலவசங்கள் கண்டிப்பாக தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனாலும் இலவச திட்டங்களை அரசு கைவிட வேண்டும்.
-எம்.வி. சுவாமிநாதன், சிறு தொழில் முனைவோா், ஆம்பூா்.