காஞ்சிபுரம்

கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

DIN

திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கான உதவித் தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி தொடரும் மாணவர்களுக்கு தலா ரூ.7,000 வீதம் ரூ. 2 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் அசோகன் தலைமை வகித்தார். ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் புரவலர் கமலா பாலசந்திரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் குகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைமையாசிரியர் ரேணுகாம்பாள்
நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT