காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை தூய்மைப் படுத்தும் பணியைத் தொடக்கி வைத்த சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன். 
காஞ்சிபுரம்

உலக சுகாதார தினம்: அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

DIN

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இப்பணியை காஞ்சிபுரம் சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள் துறை இணை இயக்குநா் இ.ஜீவா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் பி.கல்பனா, நகராட்சி சுகாதார அலுவலா் பா.முத்து, மருத்துவமனை அலுவலா் ஆா்.பாஸ்கா் ஆகியோா் உள்பட பலரும் கலந்து கொண்டு மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT