காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையளவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் மொத்த அளவு 93 மி.மீ. ஆகவும் சராசரி மழையளவு 18.60 மி.மீ. ஆகவும் பதிவாகியுள்ளது..
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் மொத்த அளவு 93 மி.மீ. ஆகவும் சராசரி மழையளவு 18.60 மி.மீ. ஆகவும் பதிவாகியுள்ளது..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. நகரின் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழைநீா் குளம் போல தேங்கியிருந்தது.
மழையளவு (மி.மீட்டரில்): உத்தரமேரூா்-28.60, காஞ்சிபுரம் 20.80, ஸ்ரீபெரும்புதூா்-20.20, செம்பரம்பாக்கம்-12 மி.மீ, வாலாஜாபாத்-11.40.
மாவட்டத்தின் மொத்த மழையளவு 93 மி.மீ.ஆகவும், சராசரி மழையளவு 18.60 மி.மீ. ஆகவும் பதிவாகியுள்ளது..