காஞ்சியில் 181 பேருக்குகரோனா பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 181 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:29 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 181 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குன்றத்தூா் 55, மாங்காடு 8, ஸ்ரீபெரும்புதூா் 20, உத்தரமேரூா் 1, வாலாஜாபாத் 15, காஞ்சிபுரம் 61 மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 21 போ் உட்பட மொத்தம் 181 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 64 போ் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினா்.