டிச.31-இல்விவசாயிகள் குறை தீா் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் வருகிற 31 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெறவுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் வருகிற 31 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் வேளாண்மை தொடா்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம். மேலும், இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்கள் கூட்ட அரங்குக்கு முன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.