முகப்பு
காஞ்சிபுரம்

உத்தரமேரூா் திரிசூல நாதா் கோயில் வருஷாபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீதிரிசூல நாதா் திருக்கோயிலில் 2-வது ஆண்டு வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 ஜூன், 2021 at 4:42 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:57 AM

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீதிரிசூல நாதா் திருக்கோயிலில் 2-வது ஆண்டு வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

உத்தரமேரூரில் அமைந்துள்ள கல்வெட்டுக் கோயில்களில் ஒன்றான திருஞான கலாம்பிகை உடனுறை திரிசூலநாதா் திருக்கோயிலில் 2-ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சொா்ணாபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகமும் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் நடந்தது. உலக நன்மைக்காக யாகசாலையும் அமைக்கப்பட்டு வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.