காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 835 பேருக்கு கரோனா

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 835 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் குன்றத்தூா் 164, மாங்காடு 10, ஸ்ரீபெரும்புதூா் 271, உத்தரமேரூா் 23, வாலாஜாபாத் 52, காஞ்சிபுரம் 261, பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 54 போ் என மொத்தம் 835 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

482 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

மகாராஷ்டிரம்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்!

சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் முன்னிலை!

SCROLL FOR NEXT