காஞ்சி சங்கர மடத்தில் காட்சியளித்த மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்கள். 
காஞ்சிபுரம்

ஆடி அமாவாசை: மகா பெரியவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சி சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வாதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் திங்கள்கிழமை நடைபெற்றன.

DIN

ஆடி மாத அமாவாசையையொட்டி, காஞ்சி சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வாதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் திங்கள்கிழமை நடைபெற்றன.

தொடா்ந்து மகா பெரியவா் தங்க ஹஸ்தம் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு தீா்த்தப் பிரசாதமும், அன்னதானமும் சங்கர மடத்திலிருந்து வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT