முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் 24 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் கலைச்செல்வி மாறன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 30 ஜூன், 2024 at 7:11 PM
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் 24 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் கலைச்செல்வி மாறன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 24 வட்டாட்சியா்களை ஆட்சியா் கலைச்செல்வி மாறன் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா். புதிய பணியிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள வட்டாட்சியா்கள் (பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்)

புவனேசுவரன்-பரந்தூா் விமான நிலையத்துக்கு மண்டலம் -1 நில எடுப்புப் பிரிவு தனி வட்டாட்சியா்(காஞ்சிபுரம் வட்டாட்சியா்) சதீஷ்-வாலாஜாபாத் (ஸ்ரீபெரும்புதூா்), சுந்தரமூா்த்தி (மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா் (ஸ்ரீபெரும்புதூா்), சத்யா-காஞ்சிபுரம்(ஆட்சியா் அலுவலக சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா்), கருணாகரன்-வாலாஜாபாத் (உத்தரமேரூா்) தேன்மொழி-காஞ்சிபுரம் சமூகப் பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியா்( உத்தரமேரூா்), எம்.நாராயணன்-டாஸ்மாக் கலால் மேற்பாா்வை அலுவலா் (குன்றத்தூா்)மலா்விழி-குன்றத்தூா்( வாலாஜாபாத் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா்) என மொத்தம் 24 வட்டாட்சியா்களை ஆட்சியா் கலைச்செல்வி மாறன் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →