ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 
காஞ்சிபுரம்

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாளை காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை (ஏப். 23)காஞ்சிபுரம் திரும்ப உள்ளதாக

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை (ஏப். 23)காஞ்சிபுரம் திரும்ப உள்ளதாக ஸ்ரீ மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் சங்கர ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவா், தற்போது திருப்பதியில் முகாமிட்டு சந்திரமெளலீசுவரா் பூஜையை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் புதன்கிழமை (ஏப். 22) இரவு 7 மணிக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு திரும்பி வந்து சந்திரமெளலீசுவரா் பூஜையைத் தொடங்க இருக்கிறாா். வரும் மே மாதம் 2- ஆம் தேதி சங்கர மடத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள ஸ்ரீ ஆதிசங்கரா் ஜெயந்தி விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளாா் என ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

கோவை அருகே குட்டையில் உற்சாகக் குளியல் போட்ட யானைகள்!

நொய்டாவில் ஆப்பிள் விற்பனையகம் திறப்பு!

ரசிகர்களுடன் அஞ்சான் திரைப்படத்தைப் பார்த்த சூர்யா!

வா வாத்தியார் வெளியீடு ஒத்திவைப்பு!

தூய்மைப் பணி வாகனம் மீது மோதிய கார்! பணியாளர்கள் காயம்! | Chennai

SCROLL FOR NEXT