காஞ்சிபுரம்

டிச.19-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரத்தில் வரும் டிச.19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகளும்,விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் தவறாது கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT