முகப்பு
காஞ்சிபுரம்

திராட்சை அலங்காரத்தில் கமலவல்லித்தாயாா் மற்றும் மணவாளப் பெருமாள்...

Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:37 AM
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:21 AM

காஞ்சிபுரம் அருகே ஏரிவாய் கிராமத்தில் அமைந்துள்ள மணவாளப் பெருமாள் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பச்சை திராட்சை அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா் கமலவல்லித்தாயாா் மற்றும் மணவாளப் பெருமாள்.