முகப்பு
காஞ்சிபுரம்

காமாட்சி அம்மன் கோயில் மாசி மாத பிரமோற்சவம் - சூரிய பிரபையில் எழுந்தருளிய உற்சவா்

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 5:03 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 9:31 PM

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசி மாத பிரமோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவா். உடன், காஞ்சி சங்கராச்சாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.