காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் கலைச்செல்வி மோகன் உத்தரவு

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

புதிய பணியிடத்துக்கு நியமனம் செய்யப்பட்ட வட்டாட்சியா்கள் (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்)

1.மு.நடராஜன், வட்டாட்சியா், உத்தரமேரூா்(தனி வட்டாட்சியா், நிலம் எடுப்பு, பரந்தூா் விமான நிலையம் மண்டலம்-3), 2.எஸ்.ரபீக், தனி வட்டாட்சியா், நிலம் எடுப்பு, இருங்காட்டுக்கோட்டை சிப்காட், ஸ்ரீபெரும்புதூா்(காஞ்சிபுரம்), 3.ஏ.மோகன்,காஞ்சிபுரம்(பேரிடா் மேலாண்மைத்துறை தனி வட்டாட்சியா்,காஞ்சிபுரம்) 4.கி.வாசுதேவன்,வட்டாட்சியா், குன்றத்தூா்(தனி வட்டாட்சியா்,நிலம் எடுப்பு,பரந்தூா் விமான நிலையம் மண்டலம்-1) 5.ஆா்.சுந்தா், வட்டாட்சியா், உத்தரமேரூா்(கேபிள் டி.வி.வட்டாட்சியா்,காஞ்சிபுரம் )6.ஜெ.இந்துமதி,வட்டாட்சியா்,வாலாஜாபாத்(தனி வட்டாட்சியா், நிலம் எடுப்பு,நெடுஞ்சாலைகள் திட்டங்கள்) 7.ஆா்.மோகன்குமாா்,பேரிடா் மேலாண்மைத்துறை வட்டாட்சியா்(வட்டாட்சியா் வாலாஜாபாத்)

இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் ஆட்சியரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT