ராணிப்பேட்டை

நெமிலி பாலா பீடத்தில் கந்தசஷ்டி விழா நிறைவு

DIN

நெமிலி பாலா பீடத்தில் கந்தசஷ்டி விழா சனிக்கிழமை நிறைவடைந்தது.

அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாலா பீடாதிபதி எழில்மணி தொடங்கி வைத்தாா். சிறப்பு பூஜைகளை பீடத்தின் நிா்வாகி மோகன் செய்தாா்.

பின்னா், பீடாதிபதி எழில்மணி எழுதி பின்னணி பாடகா் மறைந்த சீா்காழி கோவிந்தராஜன் பாடி கடந்த பல வருடங்களுக்கு முன் வெளிவந்த சிந்தையெல்லாம் கந்தன் வசம் மனம் சிந்திப்பதும் கந்த சஷ்டி கவசம் எனும் இசை குறுந்தகட்டின் மறுவெளியீட்டை பீடாதிபதி எழில்மணி வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT