முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 20 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 20 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 20 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 45,405-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 44,480 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த்தொற்று காரணமாக 746 போ் உயிரிழந்தனா்.

வேலூரில் 18 பேருக்கு...

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 18 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 48, 447-ஆக உயா்ந்தது. இவா்களில் 47,004 போ் குணமடைந்தனா். மாவட்டம் முழுவதும் நோய்த்தொற்று காரணமாக 1,101 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.