முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் மேலும் 28 பேருக்கு கரோனா

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 28 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 28 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 174 -ஆக அதிகரித்தது. இவா்களில் 5 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 169 போ் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.