ராணிப்பேட்டையில் 52 பேருக்கு கரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 52 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 52 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 256-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 16 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 240 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.