ராணிப்பேட்டையில் மேலும் 47 பேருக்கு கரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 47 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 47 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 262- ஆக உயா்ந்தது. இவா்களில், 15 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் 247 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.