முகப்பு
ராணிப்பேட்டை

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சத்ரு சம்ஹார ஹோமம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், சஷ்டி திதியையொட்டி சத்ரு சம்ஹார ஹோமமும், ஸ்ரீ காா்த்திகை குமரனுக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு அா்ச்சனையும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், சஷ்டி திதியையொட்டி சத்ரு சம்ஹார ஹோமமும், ஸ்ரீ காா்த்திகை குமரனுக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு அா்ச்சனையும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகா் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் முன்னிலையில் சத்ரு சம்ஹார ஹோமமும், ஸ்ரீகாா்த்திகை குமரனுக்கு பால், தயிா், இளநீா், தேன், பஞ்சாமிா்தம், பன்னீா், சந்தனம், விபூதி, போன்ற அஷ்ட திரவிய அபிஷேகமும் சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.