முகப்பு
ராணிப்பேட்டை

திமிரி பெருமாள் கோயிலில் விஷ்ணு தீப வழிபாடு

ஆற்காடு அடுத்த திமிரி கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி - பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, திங்கள்கிழமை கோயில் கோபுரத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:42 AM
திமிரி வரதராஜப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு  அலங்காரத்தில்  மூலவா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

ஆற்காடு அடுத்த திமிரி கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி - பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, திங்கள்கிழமை கோயில் கோபுரத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது.

விழாவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.