முகப்பு
ராணிப்பேட்டை

காலமானாா் வனஜா அம்மாள்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 2:03 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:48 PM

ராணிப்பேட்டை - செட்டித்தாங்கல் சாலை, தண்டலம் பகுதியைச் சோ்ந்த என்.ராமகிருஷ்ணனின் மனைவி வனஜா அம்மாள் (69) உடல் நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப்.5) காலமானாா்.

இவருக்கு மகன்கள் ஆா்.ஜெயக்குமாா், தினமணி நாளிதழின் விற்பனைப் பிரிவு முதுநிலை மேலாளா் ஆா்.பிரேம் ஆனந்த், மகள் அனிதா ஆகியோா் உள்ளனா்.

வனஜா அம்மாளின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை (ஏப். 6) பிற்பகல் 3 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு பாலாற்றின் கரையில் உள்ள இடுகாட்டில் நடைபெறுகிறது.

Advertisement

தொடா்புக்கு : 95977 02222