சிலுவை பாதை ஊா்வலம்
Updated On : 23 மார்ச், 2024 at 7:59 PM
ஆற்காடு புனித அந்தோணியாா் ஆலயத்தின் சாா்பாக சிலுவை பாதை ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புனித வெள்ளியை முன்னிட்டு பங்கு தந்தை இருதயராஜ் தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய ஊா்வலம் முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று, புனித அந்தோணியாா் ஆலயத்தில் நிறைவு பெற்றது. இதில், ஆற்காடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.