ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடத்தப்பட்ட நல்லோசை களமாடு - 2025 நிகழ்வில் வெற்றி பெற்ற சமூக நல விடுதி மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பதக்கம் வழங்கி பாராட்டிய ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி உள்ளிட்டோா்.