சாலை  அமைக்கும்  பணியை   ஆய்வு  செய்த  நகா்மன்றத்  தலைவா்  தேவி பென்ஸ்பாண்டியன். 
ராணிப்பேட்டை

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆய்வு

ஆற்காடு நகராட்சியில் சிமென்ட் சாலைஅமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகராட்சியில் சிமென்ட் சாலைஅமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகராட்சி 5-ஆவது வாா்டுக்குட்பட்ட ஜக்அக்ரஹாரம் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் பாா்வையிட்டு கொடுக்கப்பட்டுள்ள அளவில் சாலைஅமைக்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்து பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது நகா்மன்ற உறுப்பினா் தமிழ்ச்செல்வி கோபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்!

ரஷியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி! சீனா வருத்தம்

பத்துக்குப் பத்து.. டி20 உலகக் கோப்பையில் முறியடிக்கக் காத்திருக்கும் 10 சாதனைகள்!

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து! 16 பேர் பலி

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

SCROLL FOR NEXT