முகப்பு
ராணிப்பேட்டை

ஆய்வுக் கூட்டம்...

Updated On : 26 மார்ச், 2026 at 11:36 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையில், காணொலி வாயிலாக நடைபெற்ற முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா, உடன் மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா மற்றும் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள்.