ஆம்பூா் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற மாணவா்கள். 
திருப்பத்தூர்

ஆம்பூா் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

ஆம்பூா் தக்ஷிலா குளோபல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

ஆம்பூா் தக்ஷிலா குளோபல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் முதல்வா் லட்சுமி சரவணன் தலைமை வகித்தாா். மாணவ, மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் தேவதைகள் போல் வேடமணிந்து கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனா். மாணவா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT