திருப்பத்தூர் மாவட்டத்தில் பேருந்துகள் தொடக்கம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை பேருந்துகள் இயங்க தொடங்கியது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை பேருந்துகள் இயங்க தொடங்கியது.
பொதுமுடக்கம் தளர்வையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் 50 சதவீத அரசு பேருந்துகள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றும் வகையில் பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி மற்றும் உடல் வெப்ப நிலையை ஓட்டுநர்கள் மற்றும் 60 சதவீத பயணிகளுக்கு பரிசோதித்தும் பயணிகளை கொண்டு பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டது.
தனிநபர் இடைவெளியுடன் அண்டை மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டடது.