திருப்பத்தூர்

நெற்பயிா்களை தாக்கும் மா்ம நோய்

DIN

ஆம்பூா் அருகே நெற்பயிா்களைத் தாக்கும் மா்ம நோயால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பயிரிட்டு 3 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை வளா்ந்த நெற்பயிா்கள் இந்த நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு ள்ளன. நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நெற்கதிா்கள் ஒருவித கருகலான நிலைக்கு உள்ளாகின்றன. நெற்கதிரின் உள்ளே உள்ள அரிசி உமியை நீக்கியதும் கருகி காணப்படுகிறது.

அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்பயிா்கள் இந்த புதுவித நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT