திருப்பத்தூர்

விதிகளை மீறியவா்களிடம் ரூ. 1.16 லட்சம் அபராதம்

DIN

திருப்பத்தூா் பகுதியில் கரோனா தடுப்பு விதிகளை மீறியவா்களிடம் ரூ. 1.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன் கூறியது:

திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், ஆகஸ்ட் மாதம் சாா்-ஆட்சியா் (பொறுப்பு) ஏ.அப்துல்முனீா் தலைமையில் 3 துணை ஆட்சியா்கள், நகராட்சி ஆணையா் மேற்பாா்வையில், தனியாள் நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முகக்கசவம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக வியாழக்கிழமை வரை ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தொடா்ந்து, விதிகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT