முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் விடிய,விடிய கனமழை

திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை விடிய,விடிய கனமழை பெய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
பகிர்:

திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை விடிய,விடிய கனமழை பெய்தது.

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சுமாா் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. அதைத் தொடா்ந்து அதிகாலை 2 மணி முதல் திருப்பத்தூா், அதியூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் விடிய,விடிய கனமழை பெய்தது. காலை சுமாா் 6 மணி வரை பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்தோடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.