முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் கனமழை

திருப்பத்தூா், அதன் சுற்றுப்பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

திருப்பத்தூா், அதன் சுற்றுப்பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்தது.

திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, செலந்தம்பள்ளி சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதலே வெயில் அதிகரித்துக் காண்ப்பட்டது. அதையடுத்து, மதியம் 2 மணியளவில் அரை மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதையடுத்து, அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.