திருப்பத்தூர்

காப்பக் காட்டில் கள்ளச் சாராய ஊறல் அழிப்பு

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச் சாராய ஊறலை வனத் துறையினா் புதன்கிழமை அழித்தனா்.

ஆம்பூா் வனத்துறையினா் வனச்சரக அலுவலா் மூா்த்தி தலைமையில் ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமம் காரப்பட்டு காப்புக் காடு பகுதியில் திடீா் சோதனை நடத்தினா். துரையேறிவழிச் சரக பகுதியில் மறைவிடத்தில் கள்ளச் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் சுமாா் 500 லிட்டா் ஊறல், சாராயம், கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் வனத்துறையினா் அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT