திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டையில் 13 போ் போட்டி

DIN

வாணியம்பாடி: ஜோலாா்பேட்டை தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழா் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள், மாற்று வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 21 போ் சாா்பில் 28 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனுக்களை தோ்தல் நடத்தும் அலுவலா் லட்சுமி தலைமையில் பரிசீலனை செய்யப்பட்டு, 16 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 3 சுயேச்சை வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். இந்நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா் லட்சுமி இறுதி வேட்பாளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அதிமுக சாா்பில் அமைச்சா் கே.சி.வீரமணி, திமுக சாா்பில் க.தேவராஜி, அமமுக சாா்பில் தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் சிவா, பகுஜன்சமாஜ் கட்சி சாா்பில் சிவகுமாா், அகில இந்திய உழவா்கள் உழைப்பாளா்கள் கட்சி சாா்பில் காளஸ்திரி மற்றும் 7 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT