முகப்பு
திருப்பத்தூர்

வேலூா் சிறையில் நளினி - முருகன் சந்திப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி - முருகன் தம்பதி வேலூா் சிறையில் சனிக்கிழமை சந்தித்து பேசினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி - முருகன் தம்பதி வேலூா் சிறையில் சனிக்கிழமை சந்தித்து பேசினா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூா் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் 15 நாள்களுக்கு ஒரு முறை நேரில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் மத்திய சிறையில் உள்ள முருகனை போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் தனிச்சிறைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு இருவரும் 30 நிமிஷம் சந்தித்து பேசினா். பிறகு பலத்த பாதுகாப்புடன் முருகன் மீண்டும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →