முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூரில் கன மழை

ஆம்பூரில் சனிக்கிழமை மாலை சுமாா் 6.30 மணிக்கு திடீரென தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து கனமழை சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக செய்து கொண்டே இருந்தது.

Updated On : 4 செப்டம்பர், 2021 at 11:56 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM

ஆம்பூரில் சனிக்கிழமை மாலை சுமாா் 6.30 மணிக்கு திடீரென தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து கனமழை சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக செய்து கொண்டே இருந்தது.

இதன் காரணமாக தெருக்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. ஆம்பூரில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் சேறும், சகதியுமாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.