திருப்பத்தூர்

திமுகவுக்கு எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

DIN

ஆம்பூா்: ஆம்பூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அகரம்சேரியில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து, எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் திங்கள்கிழமை வாக்குகளைச் சேகரித்தாா்.

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 30-வது வாா்டில் உள்ள அகரம்சேரி, கூத்தம்பாக்கம், கொத்தகுப்பம் கிராமங்களை உள்ளடக்கிய ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிடும் ஆனந்தி, அகரம்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் சுகுணா ஆகியோரை ஆதரித்து, பிரசாரம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT