முகப்பு
திருப்பத்தூர்

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்ட இளைஞா்கள் ராணுவத்தில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட இளைஞா்கள் ராணுவத்தில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராணுவத்தில் உள்ள பல்வேறு பதவிகளில் சேர மாபெரும் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் வரும் நவ.15-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வேலூா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில், சேருவதற்கு திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.