ஆம்பூா் அருகே வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை மாலை கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு புகுந்தது.
தகவலறிந்த ஆம்பூா் தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று கட்டுவிரியன் பாம்பைப் பிடித்துச் சென்று அருகில் உள்ள காப்புக் காட்டில் விட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.