திருப்பத்தூர்

முத்துமாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை

ஆம்பூா் அருகே முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆம்பூா் அருகே முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் சுயம்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைப் புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் பாலாலய பூஜையில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

SCROLL FOR NEXT