ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா தலைமை வகித்தாா். ஆம்பூா் வட்டாட்சியா் குமாரி மற்றும் நகராட்சி ஆணையா் சந்தானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.