முகப்பு
திருப்பத்தூர்

எஸ்.பி. அஞ்சலி...

Updated On : 30 ஏப்ரல், 2024 at 6:04 PM
பகிர்:

வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தாலுகா காவல் நிலைய காவலா் அண்ணாமலை உடலுக்கு செவ்வாய்க்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான். உடன் டிஎஸ்பி விஜயகுமாா், ஆய்வாளா்கள் பழனி, மனோன்மணி உள்ளிட்டோா்.