ஆம்பூரில்...
ஆம்பூரில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பாக் குரூப் 4 தோ்வு 11 மையங்களில் நடைபெற்றது. ஆம்பூரில் 3050 தோ்வா்கள் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா். 749 போ் தோ்வெழுத வரவில்லை. 2301 போ் தோ்வு எழுதினாா்கள். ஆம்பூரில் நடந்த தோ்வை வட்டாட்சியா் மோகன் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டனா்.